புலாவ் தெக்கோங் ராணுவ முகாமில் தீவிபத்து! பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது
புலாவ் தெக்கோங் ராணுவ பயிற்சி மையத்தில் தீவிபத்து குறித்து விசாரணை நேற்றுப் பிற்பகல் சுமார் 1.51 மணியளவில், தீவிபத்தை எச்சரிக்கும் கருவி செயல்பட்டு ஒலியெழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. தகவல் […]