புலாவ் தெக்கோங் ராணுவ முகாமில் தீவிபத்து! பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது

புலாவ் தெக்கோங் ராணுவ பயிற்சி மையத்தில் தீவிபத்து குறித்து விசாரணை

நேற்றுப் பிற்பகல் சுமார் 1.51 மணியளவில், தீவிபத்தை எச்சரிக்கும் கருவி செயல்பட்டு ஒலியெழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் ராணுவப் பணியாளர்கள் வேகமாகச் சம்பவ இடத்திற்கு சென்று, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீயை கட்டுப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது, சிங்கப்பூரின் குடிமைத் தற்காப்புப் படை இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. இந்த விசாரணையில் சிங்கப்பூர் ஆயுதப்படையினர் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதால், மேலதிக தகவல்களை வழங்க இயலாது என தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Job TitleWarehouse Assistant (TEP)
Job LocationSingapore
Key Responsibilities– Picking and packing goods
– Stock replenishment
– Receiving supplier deliveries
– Maintaining cleanliness in the store
– Assisting in customer transactions
– Performing additional tasks as assigned
SalarySGD $1,500 (Basic Pay)
AccommodationProvided
FoodSelf-managed
Overtime PayApplicable as per company policy
Working HoursMonday to Saturday: 6:00 AM – 4:00 PM
Required SkillsGood communication and basic customer handling skills

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top